ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
384 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
172 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
40 viewsகலைமாமணி விருதுகள் நடப்பாண்டு அவசர அவசரமாக பரிந்து செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக கலை கலாச்சாரத் துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
8 viewsதிருவண்ணாமலை அருகே சாட்டிங் செயலிமூலம் அறிமுகமாகி, திருமணமான பெண்ணை காதலித்த இளைஞர், மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
44 viewsதமிழகத்தில் தனியார் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளை பராமரிக்க, புதிய கொள்கைகளை வகுக்குமாறு, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
23 viewsதமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பேசிய துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதி பற்றாக்குறையை தவிர்க்க இயலாது என்றார்.
81 viewsதன்னை அடித்ததால் சிறைக்கு சென்ற பாகனை பரிதவிப்போடு தேடித்திரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெயமால்யதாவின் மனநிலையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு
37 viewsதேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது, சிறுமிக்கு அன்பாக முத்தம் கொடுத்து மகிழ்ந்தார் ஸ்டாலின்.
295 views