ஜி ஜின் பிங்குடன் ஜோ பைடன் ஆலோசனை...அமெரிக்க மக்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை
பதிவு : பிப்ரவரி 17, 2021, 01:58 PM
சீன அதிபர் ஜீ ஜின் பிங்கை தொடர்புக்கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சீன அதிபர் ஜீ ஜின் பிங்கை தொடர்புக்கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை மேற்கொண்டார்.
 அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்க மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், வாழ்க்கை முறை தொடர்பாக ஜீ ஜின் பிங்கிடம் பைடன் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், உலக சுகாதார பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

353 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

107 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

60 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

31 views

பிற செய்திகள்

ஆங் சான் சூகியின் தடுப்புக்காவல் நீட்டிப்பு - ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடையும் நிலையில் 2 ஆவது நாளாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

21 views

மீண்டும் அச்சுறுத்தும் பனிப்புயல் : மின்சார வயர்களில் படர்ந்த பனி... மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

அமெரிக்காவை மீண்டும் பனிப்புயல் தாக்கி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

101 views

"லேர்ரி" பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு - மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பூனை

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு பூனை, பாதுகாவலராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

62 views

"பிரபாகரன் விடுதலை புலிகள் பற்றி பேசினால் நடவடிக்கை" - அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர

இலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலை புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

52 views

உலக நாடுகளில் கொண்டாட்டம் எப்படி? காதலர் தின சுவாரஸ்ய தகவல்கள்

காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் நாடுகள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

58 views

இது தான் காதலர் தினம் உருவான வரலாறு.

காதலர் தினம் உருவானது எப்படி...? தெரிந்து கொள்ளலாம், தற்போது...

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.