ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
351 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
95 viewsதேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.
80 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
60 viewsநடிகர் அஜித்குமாரின் அறிக்கையை தொடர்ந்து 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ளார்.
100 viewsவலிமை படத்தின் அப்டேட் என்னவென்று, ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க..., நடிகர் அஜித்குமார் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
65 viewsசின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
11 viewsஇயக்குனர் வசந்தபாலன் இயக்கும் புதிய படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
32 viewsநகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
100 viewsயுவன் சங்கர் ராஜா இசையில் இந்தி மொழியில் வெளியான டாப் டக்கர் ஆல்பம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
43 views