வரும் 23ஆம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
பதிவு : பிப்ரவரி 16, 2021, 03:03 PM
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 2ம் தேதி தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அடுத்த கூட்டம் வரும் 23-ம் தேதி, கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று, பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்டப்பேரவை கூட்டத்தில் காலை 11 மணிக்கு, இந்த ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ். இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

350 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

91 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

59 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

22 views

பிற செய்திகள்

அப்பவே அப்படி... சட்டப் பேரவை தேர்தலில் மெகா கூட்டணி

தமிழக தேர்தல் களத்தில் அமைந்த மெகா கூட்டணிகள் பற்றிய ஒரு தொகுப்பு...

48 views

உதய சூரியன் வடிவில் நின்ற 6000 பேர் - திமுக சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக, 234 இடங்களிலும் , வெற்றி பெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

103 views

"ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்" - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

79 views

சாமானியர்களை ஏமாற்றுகிறார் ஸ்டாலின் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் ஸ்டாலின் சாமானிய மக்களை ஏமாற்றுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

18 views

திமுக கூட்டணியே வெற்றி அடையும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு

திராவிட இயக்கத்தை காக்கவும், சனாதன படையெடுப்பை தடுக்கவும் திமுகவுடன் கைகோர்த்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

97 views

ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு, சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.