ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
468 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
237 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
87 viewsஅமமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல் தொடங்கியது.
33 viewsஅசாம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத பாஜக அமைச்சர் சும் ரோங்காங், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
11 viewsமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் கட்சியின் மீது எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
63 viewsதமிழகத்திலும் பல கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன.
62 viewsபுதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ஏ.கே.டி ஆறுமுகம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
38 viewsபாஜக தரும் பணத்தை வாங்கிக் கொண்டு, திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
26 views