அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்கள் - முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி
பதிவு : பிப்ரவரி 16, 2021, 01:04 PM
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில் இன்று மேலும் ஒரு எம்எல்ஏ தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில் இன்று மேலும் ஒரு எம்எல்ஏ தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார். 

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயமும், எம்எல்ஏ தனவேலுவும் கடந்த மாதம் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். இதனிடையே அமைச்சர் பதவியை மட்டும் ராஜினாமா செய்த மல்லாடி கிருஷ்ணா ராவ் நேற்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார். இதேபோல் இன்றும் ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜான்குமார் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நாளை புதுச்சேரி வரவுள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

348 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

89 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

58 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

22 views

பிற செய்திகள்

திமுக கூட்டணியே வெற்றி அடையும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு

திராவிட இயக்கத்தை காக்கவும், சனாதன படையெடுப்பை தடுக்கவும் திமுகவுடன் கைகோர்த்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

68 views

மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா - புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 views

முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு - பிப். 25 நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன்

முதலமைச்சர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

10 views

ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு, சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

56 views

முதலமைச்சராக 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 4 ஆண்டுகளில் 20 ஆயிரத்து 500 கோப்புக்களில் கையெழுத்திட்டு சாதனை படைத்துள்ளார்.

297 views

ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கிற்குத் தடை

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.