அ.தி.மு.க விருப்ப மனு தேதி அறிவிப்பு
பதிவு : பிப்ரவரி 15, 2021, 11:42 AM
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ளவர்கள் வரும் 24-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ளவர்கள் வரும் 24-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். வருகிற 24ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி  வரை விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என அவர்கள் கூறியுள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட  ஆர்வமுள்ளவர்கள் கட்டண தொகையை செலுத்தி படிவத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றால் 15 ஆயிரம் கட்டணம், புதுச்சேரி என்றால் 5 ஆயிரம் கட்டணம், கேரளா என்றால் 2 ஆயிரம் கட்டணம் என என்றும் அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

401 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

222 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

59 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

49 views

பிற செய்திகள்

ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயில் - பொங்கல் வைத்து வழிபட்ட தொண்டர்கள்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, மதுரையில் ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயிலில் தொண்டர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

88 views

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - நாராயணசாமி, திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

67 views

தோல்விகளிலும் துவளாத தன்னம்பிக்கை தலைவி - தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது 35 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்...

43 views

"திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை : நாளை ஸ்டாலினை சந்திக்கிறேன்" - மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன்சாண்டி சென்னை வந்துள்ளார்.

37 views

"கொரோனா உயிரிழப்பு குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும்" - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

22 views

ஜெயலலிதா படத்திற்கு சசிகலா மரியாதை: ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் - சசிகலா வேண்டுகோள்

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர, தொண்டர்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்

85 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.