புதிய திட்டங்கள் துவக்கம்
பதிவு : பிப்ரவரி 14, 2021, 04:58 PM
சென்னை மெட்ரோ விம்கோ நகர் ரயில் சேவை உள்பட பிரதமர் மோடி தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்கள் குறித்து தற்போது பார்ப்போம்...
சென்னை மெட்ரோ விம்கோ நகர் ரயில் சேவை உள்பட பிரதமர் மோடி தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்கள் குறித்து தற்போது பார்ப்போம்........

சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையே 293 கோடியே 40 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 4வது ரயில் பாதை, Card-3 விழுப்புரம்- கடலூர்- மயிலாடுதுறை -தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை- திருவாரூர் இடையில் 423 கோடி செலவில் மாற்றப்பட்டுள்ள மின்வழித்தடம் உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.அதேபோல்,  உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன அர்ஜுன் மார்க்-1 ஏ கவச வாகனத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.2 ஆயிரத்து 640 கோடியில் கல்லணை கால்வாய் நவீனமயமாக்கல், விரிவாக்கம், புனரமைப்பதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ள சென்னை ஐ.ஐ.டி-யின் டிஸ்கவரி வளாகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

338 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

73 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

53 views

பிற செய்திகள்

காதலர் தினத்திற்கு விழிப்புணர்வு நிகழ்வு... சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தல்

சூரத்தை சேர்ந்த மாணவர்கள், காதலர் தினத்தை முன்னிட்டு, விநோதமான விழிப்புணர்வு ஆடைகளை அணிந்து வலம் வந்தனர்.

8 views

இந்திய வம்சாவளி பெண் போட்டி... ஐ.நா ஊழியர் அரோரா அகாங்க்‌ஷா போட்டி

ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அறிவித்துள்ளார்.

16 views

காதலின் சின்னமாக ரோஜாப் பூக்கள் விளங்குவது ஏன்?

காதலின் சின்னமாக ரோஜாப் பூக்கள் விளங்குவது ஏன்? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

21 views

CAA சட்டத்தை அமல்படுத்த முடியாது - கேரள முதல்வர் திட்டவட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

23 views

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி - என்ன சிறப்பு?

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ராணுவ பீரங்கியை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

58 views

இன்று புத்தாண்டு - சிறப்பு பிரார்த்தனை நடத்திய புத்த பிக்குகள் கொரோனாவால், கொண்டாட்டத்திற்கு தடை

இமாச்சல பிரதேசம், சிம்லாவில், புத்த மத பிக்குகள், லோசர் எனும், திபெத்திய புத்தாண்டை ஒட்டி, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.