வெள்ளை மாளிகையில் வரவேற்பு பதாகைகள் - மனைவியுடன் பைடன் நடைப்பயிற்சி
பதிவு : பிப்ரவரி 13, 2021, 12:40 PM
உலகெங்கும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்தில் ,காதலர் தினத்தை வரவேற்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
உலகெங்கும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்தில் ,காதலர் தினத்தை வரவேற்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்தப் பதாகைகளை பார்வையிட்டவாறே, அமெரிக்க அதிபர் பைடனும், அவருடைய மனைவி ஜில் பைடனும் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

372 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

142 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

66 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

37 views

பிற செய்திகள்

கடுமையான குளிரால் இறக்கும் மக்கள்... படுக்கையறையில் இறக்கும் அவலம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான குளிரால் மக்கள் படுக்கையறையிலே உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

565 views

"இந்தியாவுக்கு தமிழர்களாலேயே பாதுகாப்பு" - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் பேட்டி

இந்தியாவுக்கு தமிழர்களாலேயே பாதுகாப்பு என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார்.

43 views

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரென்ஸ் - நாசா விஞ்ஞானிகள் வரலாற்றுச் சாதனை

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பிய, பெர்சவரென்ஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

157 views

"சீனா, ரஷ்யா சவால்களை இணைந்து சந்திப்போம்" - ஐரோப்பிய நாடுகளுக்கு பைடன் அழைப்பு

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை சமாளித்து, பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய, ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார்.

6 views

இந்திய ராணுவம் அத்துமீறியதாக சீனா குற்றச்சாட்டு - வீடியோவை வெளியிட்ட சீனா

இந்தியா மற்றும் சீன ராணுவ அதிகாரிகள், இன்று 10-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள நிலையில், எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறியதாக குற்றம்சாட்டி, சீனா வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.

58 views

பனிப்பொழிவால் சிக்கி தவிக்கும் டெக்சாஸ் - அள்ள, அள்ள பனியால் நிறையும் சாலைகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

56 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.