ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
408 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
245 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
55 viewsவரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
15 viewsபழையன கழிதலும் புதியன புகுதலும் போல கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகியதால் தங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
46 viewsதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க-பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
38 viewsதமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக தூத்துக்குடி வந்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
14 viewsதங்களது அணியில் சேர, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் சரத்குமார்...
65 viewsதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது...
273 views