அப்பவே அப்படி... நீண்ட காலம் ஒரே சின்னம் வைத்திருக்கும் கட்சி
பதிவு : பிப்ரவரி 12, 2021, 07:51 PM
அரசியல் கட்சிகளுக்கு அடையாளம் சின்னம். கட்சிகளின் சின்னங்கள் பற்றிய வரலாறை இப்போது பார்க்கலாம்.
அரசியல் கட்சிகளுக்கு அடையாளம் சின்னம். கட்சிகளின் சின்னங்கள் பற்றிய வரலாறை இப்போது பார்க்கலாம்.

இந்திய தேர்தல் வரலாற்றில் சின்னங்கள் அறிமுகமானது, 1957ல் நடந்த இரண்டாவது தேர்தலில் தான். அப்போது இந்தியா முழுவதும் மிக வலிமையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சின்னம், இரட்டைக் காளை.நேரு மறைவுக்கு பின் மூத்த தலைவர்களுக்கும் இந்திரா காந்திக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவு பட்டு இரட்டைக் காளை சின்னம் காணாமல் போனது.இதையடுத்து, இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சிக்கு பசுவும் கன்றும் சின்னமும், காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் ஆரம்பித்த ஸ்தாபன காங்கிரசுக்கு கைராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தது.இந்த போட்டியில், இந்திரா காந்தியின் காங்கிரஸ் தான் நீடித்தது. இந்த கட்சிக்கும் கூட எமர்ஜென்சி காலத்துக்கு பிறகு,  புதிய சின்னத்தை தேர்வு செய்தார், இந்திராகாந்தி. இதுதான் இன்றளவும் காங்கிரசின் சின்னமாக நீடிக்கும் கை சின்னம்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

468 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

89 views

பிற செய்திகள்

சிங்கப்பூர் விமானத்தில் தங்கம் கடத்தல்... ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

19 views

மாற்றங்களை கொண்டு வரும் பெண்களுக்கு வணக்கம் - நிப்பான் பெயிண்ட் குழுமம் அறிக்கை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிப்பான் பெயிண்ட் குழுமம் வாழ்த்து தெரிவித்து உள்ளது.

9 views

இணையத்தில் கலக்கும் 70 வயது பெண் - பேரனுடன் லூட்டி அடிக்கும் ஜாலி பாட்டி

இணையத்தில் இளைஞர்களுக்கு இணையாக கலக்கி கொண்டிருக்கும் டிக்டாக் பாட்டியை பற்றி மகளிர் தின சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்...

77 views

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் - வலிகள் நிறைந்த கொண்டாட்டம்

மார்ச் 8 ஆன இன்று சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் தினம் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

18 views

அப்பவே அப்படி... தமிழகத்தில் நடைபெற்ற பலகட்ட தேர்தல்கள்

தமிழகத்திலும் பல கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன.

62 views

தபால் வாக்கு அளிக்க விரும்புபவர்கள் 12D விண்ணப்பம் அளிக்க வேண்டும்

தபால் வாக்கு அளிக்க விரும்பும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் அதற்குரிய 12 டி என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.