பட்டாசு ஆலையில் வெடி விபத்து - உயிரிழப்பு அதிகரித்தது
பதிவு : பிப்ரவரி 12, 2021, 07:05 PM
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா  ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. 

படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்

காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு 

பட்டாசு தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்புடன் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட அறிவுறுத்தல் 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

329 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

295 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

53 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

43 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

12 views

பிற செய்திகள்

சூரப்பா மீதான புகார்-முகாந்திரம் உள்ளது... விரைவில் சூரப்பாவிடம் விசாரணை"

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.

13 views

இரு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை இல்லை- அண்ணா பல்கலை,.

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். சேர்க்கைக்கு அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

12 views

சித்ரவதையில் சிதைந்த 2 குழந்தைகள் - விருத்தாசலம் தம்பதியின் அரக்க குணம்

இரு குழந்தைகளை அடைத்து வைத்து அரக்கத்தனமாக கொடுமைப்படுத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர். மனிதமே மரித்துபோன இந்த கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

36 views

மதுரை எய்ம்ஸ்க்கு எம்.பிக்கள் நியமனம் - தீர்மானத்திற்கு மாநிலங்களவை ஒப்புதல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநிலங்களவை எம்.பி ஒருவரை நியமிக்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

24 views

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் - மக்களவையில் எம்.பி. ரவீந்திரநாத் பேச்சு

சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, வெற்றி நடை போடும் என மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

53 views

பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலின் போது பண விநியோகம் மற்றும் பரிசுப் பொருள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.