ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
329 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
295 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
53 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
43 viewsஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவில், நடப்பு சாம்பியன், சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.
23 viewsஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3-ஆவது சுற்று ஆட்டத்துக்கு, முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முன்னேறி உள்ளார்.
21 viewsசென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 227 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், வெற்றிக்கு முன்னரே அந்த அணி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.
21 viewsஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் 337 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.
27 viewsஜப்பானில் கடந்த ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி, கொரோனா காரணமாக வரும் ஜுலை 23ல் தொடங்கவுள்ளது.
56 viewsஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
53 views