ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
329 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
295 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
53 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
43 viewsரயில்வே தண்டவாளங்கள் மற்றும் பிளாட்பாரங்களில் நடத்தப்படும் போராட்டங்களால் கடந்த நிதியாண்டில் ஆயிரத்து 462 கோடியே 45 லட்ச ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
10 viewsமேற்கு வங்க மாநிலத்தில், இடது சாரி கட்சியினர், பல்வேறு இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
37 viewsதெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி, மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றுள்ளார்.
43 viewsமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநிலங்களவை எம்.பி ஒருவரை நியமிக்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
21 viewsசட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, வெற்றி நடை போடும் என மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
49 viewsஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என மாநிலங்களவையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
37 views