ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
465 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
237 viewsஅமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
104 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
86 viewsமேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்து விட்டார் என பிரதமர் நரேந்திர மோடி, குற்றஞ்சாட்டியுள்ளார்.
22 viewsபுதுச்சேரியைப் போலவே, தமிழகத்திலும் குடியரசு தலைவர் ஆட்சி 5 முறை அமலில் இருந்திருக்கிறது.
95 viewsதமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
92 viewsதேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
72 viewsஅரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய நடிகர் ரஜினி, வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
36 viewsகேரளாவில் பினராயி விஜயன் ஜெயலலிதா போன்று 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி சாதிப்பாரா? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
45 views