மிஸ் இந்தியா 2020 பட்டம் : தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா முதலிடம்....
பதிவு : பிப்ரவரி 12, 2021, 02:25 PM
தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி, மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றுள்ளார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி, மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றுள்ளார். இரண்டாவது இடத்தை உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிக்‌ஷா தொழிலாளியின் மகள் மன்யா சிங் பிடித்துள்ளார்.வி.எல்.சி.சி ஃபெமினா சார்பாக ஒவ்வொரு ஆன்டும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில்,  கடந்த ஆண்டிற்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றுள்ளார். நிதி தகவல் பரிமாற்ற ஆய்வாளராக பணியாற்றி வரும் இவர் தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும்  2021ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டிக்கு இந்தியாவின் சார்பாக பங்கேற்கவுள்ளார். அரியானாவைச் சேர்ந்த மனிகா சிஷோகந்த் மற்றும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மன்யா சிங் ஆகிய இருவரும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.  குஷிநகரைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநரின் மகளான மன்யா சிங் இது குறித்து தெரிவிக்கையில், பல தூக்கமில்லாத இரவுகள் மற்றும் பல வருட கடின உழைப்பிற்குப் பிறகே இந்த வெற்றி கிடைத்ததாகவும், புத்தகங்கள் மற்றும் ஆடைகளுக்காக  தான் ஏங்கியதாகவும், தனது போராட்டங்களைப் பற்றிக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

396 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

197 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

96 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

52 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

46 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

53 views

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார்

16 views

மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல்காந்தி தகவல்

விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக, கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

22 views

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் வைப்பு - குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்த மைதானத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

17 views

மாநில தேர்தல் தேதி குறித்து ஆலோசனை - எத்தனை கட்டமாக நடத்துவது என ஆலோசனை

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இறுதி செய்வது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனையை மேற்கொண்டார்.

27 views

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் - முதல் சர்வதேச போட்டியை நடத்த தயார்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா மைதானத்தில் தொடங்குகிறது

243 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.