சீனாவுக்கு பயப்படுகிறார் பிரதமர்...இந்திய பகுதிகளை சீனாவுக்கு கொடுத்துவிட்டார் - ராகுல்காந்தி
பதிவு : பிப்ரவரி 12, 2021, 01:30 PM
பிரதமர் மோடி, ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி, ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய எல்லை பகுதிகளில் சீனா ஊடுருவி உள்ளது என்றும்இந்திய பகுதிகளை பிரதமர் சீனாவிற்கு விட்டுக் கொடுத்து விட்டார் எனவும் குற்றம் சாட்டினார்,.இந்திய படைகள் கைப்பற்றிய பகுதிகளை பிரதமர் மோடி சீனாவிற்கு திரும்ப கொடுத்துவிட்டார் எனவும் சீனாவிற்கு ஆதரவாக இருந்து இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார் எனவும் ராகுல்காந்தி தெரிவித்தார்,. இந்திய பகுதிகளை சீனாவிற்கு விட்டுக்கொடுத்தது குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் எனவும் சீனா ஊடுருவிய பகுதிகள் குறித்து, ராஜ்நாத் சிங் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனவும் ராகுல் காந்தி கூறினார்,.  இந்த நாட்டின் பிரதேசத்தை பாதுகாப்பது பிரதமரின் பொறுப்பு என்பதை மறந்து சீனாவை பார்த்து மோடி பயப்படுவதாக குற்றம் சாட்டிய  ராகுல்காந்தி இந்திய படைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்,. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

396 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

197 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

96 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

52 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

46 views

பிற செய்திகள்

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - நாராயணசாமி, திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

11 views

தோல்விகளிலும் துவளாத தன்னம்பிக்கை தலைவி - தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது 35 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்...

8 views

"திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை : நாளை ஸ்டாலினை சந்திக்கிறேன்" - மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன்சாண்டி சென்னை வந்துள்ளார்.

23 views

"கொரோனா உயிரிழப்பு குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும்" - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

17 views

ஜெயலலிதா படத்திற்கு சசிகலா மரியாதை: ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் - சசிகலா வேண்டுகோள்

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர, தொண்டர்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்

53 views

"சசிகலா விடுத்த அழைப்பு அதிமுகவிற்கு பொருந்தாது" - அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவின் அழைப்பு அமமுகவிற்கு தான் பொருந்தும் என்றும், அதிமுகவிற்கு அது பொருந்தாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.