ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
454 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
233 viewsஅமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
103 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
77 viewsரஷ்யாவின் நில்மோகுபாவில், பனியில் உறைந்த வெள்ளை கடலுக்கு அடியே, ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது.
25 viewsவிண்வெளியில் திறக்கப்படவுள்ள முதல் ஹோட்டல் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
68 viewsதொடர் சிக்கல்களைச் சந்தித்து வரும் வாட்ஸ் அப் செயலி கடந்து வந்த பாதையை சுருக்கமாக பார்க்கலாம்...
27 viewsரத்த வெள்ளமாக காட்சியளிக்கும் மியான்மர் நகரங்கள் காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.
245 viewsஅமெரிக்காவில், 17 மாத குழந்தை ஒன்று பட்டன் பேட்டரியை விழுங்கியதால் உயிரிழந்த நிலையில், உயிரைப் பறிக்கும் அளவிற்கு அவை ஆபத்தானதா... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
147 views2,000 ஆண்டுகள் பழமையான தேர் ஒன்றினை எரிமலை சாம்பலில் இருந்து தொல்லியல் ஆய்வாளர்கள் இத்தாலியின் பாம்பெய் நகரில் கண்டறிந்துள்ளனர்.விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
109 views