குறை கேட்கும் பயணம் தொடர்கிறது! : வெள்ளிக்கிழை 3-ம் கட்ட பயணம் - திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
பதிவு : பிப்ரவரி 10, 2021, 06:52 PM
தி.மு.கவிடம் குறைகளை சொன்னால் தான் அ.தி.மு.க செய்யும் என்பதைத் தமிழக மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.கவிடம் குறைகளை சொன்னால் தான் அ.தி.மு.க செய்யும் என்பதைத் தமிழக மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சக்கணக்கான கோரிக்கைகளை முன்வைத்த கோடிக்கணக்கான மக்களின் ஒற்றை நம்பிக்கையாக திமுக இருப்பதாக கூறியுள்ளார்.அந்த நம்பிக்கையை நிறைவேற்றிட நாம் மேலும் கவனமாக உழைத்திட வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.தி.மு.கவிடம் குறைகளை சொன்னால் தான் அ.தி.மு.க செய்யும் என்பதை மக்கள் நன்றாகவே அறிந்திருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.மக்களின் குறைகேட்க, மூன்றாவது கட்டமாக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பயணத்தை வெள்ளிக்கிழமையன்று தொடங்க உள்ளதாக தெரவித்துள்ளார்.மக்களின் குரல் கேட்டு,குறை அறிந்து, ஆட்சிக்கு வந்த100 நாட்களில் நிறைவேற்றுவதற்கான பயணம் இது என்று தெரிவித்த ஸ்டாலின்,வெற்றிக்கனியை கருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை இந்தப் பயணம் ஓயாது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

420 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

73 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

வேட்பாளர் நேர்காணல் - தேமுதிக அறிவிப்பு

வரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது.

29 views

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை என தகவல்

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

193 views

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

34 views

"பிரசாரத்துக்கு அழைப்பார்கள் என நம்புகிறேன்"-நடிகர் எஸ்.வி. சேகர் பேச்சு

அதிமுக-பாஜக கூட்டணி தன்னை தேர்தல் பிரசாரத்துக்கு அழைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்து உள்ளார்.

45 views

ம.நீ.மவிற்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு - தேர்தலில் சீட் வழங்குமாறு கோரிக்கை

தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

94 views

"இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்தமே" - பாமக நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி

10.5 சதவீத இடஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டதால், இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்த காலமே என பாமக நிறூவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.