கார்த்தியின் சுல்தான் திரைப்படம் - ஜெய் சுல்தான் பாடல் நாளை வெளியீடு
பதிவு : பிப்ரவரி 10, 2021, 05:55 PM
நடிகர் கார்த்தி நடித்துள்ள, சுல்தான் படத்தின் ஜெய் சுல்தான் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
நடிகர் கார்த்தி நடித்துள்ள, சுல்தான் படத்தின் ஜெய் சுல்தான் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.முன்னோட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டு உள்ளது. ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், உருவாகியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் சுல்தான் வெளியாகிறது.

பிற செய்திகள்

ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

12 views

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடு..! காரணம் என்ன?

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

71 views

பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் "கண்டா வர சொல்லுங்க" - யார் இந்த "தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்"

கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.

748 views

"தலைவி" திரைப்படம் ஏப்ரல் 23இல் வெளியீடு

கங்கான ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக, படக்குழு அறிவித்துள்ளது

44 views

திரைக்கு வரும் டாம் அண்ட் ஜெர்ரி - கலக்க காத்திருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரம்

கார்ட்டூன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள கதாபாத்திரங்கள் டாம் அண்ட் ஜெர்ரி. எலி, பூனை கதாபாத்திரங்கள் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு இன்றளவும் ரசிகர்கள் ஏராளம்

93 views

திரையில் ஜெ... திக் விஜயம்... ஜெயலலிதாவின் வெற்றிப் பயணம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திரையுலகில் அவரது வெற்றிப் பயணத்தை திரும்பிப் பார்ப்போம்....

129 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.