ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
287 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
272 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
27 viewsசீன கடன் செயலிகளை போலவே அதிக வட்டிக்கு கடன் வழங்கி துன்புறுத்தியதாக 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
31 viewsசட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் 2வது உரிமைமீறல் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
9 viewsவேலூரில் தேர்தல் பிரசாரத்தில் குழந்தையை தூக்கிகொஞ்சிய முதலமைச்சர், அழுதுகொண்டே இருந்த குழந்தையை சாக்லேட் கொடுத்து சமாதானப்படுத்தினார்.
122 viewsநீட், ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் ஓ.பி.சி. பிரிவில் இட ஒதுக்கீடு நீக்கப்படவில்லை என சமூக நீதித்துறை இணையமைச்சர் கிருஷ்ணன் பால் விளக்கம் அளித்துள்ளார்.
13 viewsபெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மக்களவையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
12 viewsஇந்திய முஸ்லீம் ஆக இருப்பதில், பெருமை கொள்வதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
16 views