தஞ்சையில் 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு - அதிரடி
பதிவு : பிப்ரவரி 10, 2021, 01:08 PM
சீன கடன் செயலிகளை போலவே அதிக வட்டிக்கு கடன் வழங்கி துன்புறுத்தியதாக 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சீன கடன் செயலிகளை போலவே அதிக வட்டிக்கு கடன் வழங்கி துன்புறுத்தியதாக 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

கர்நாடக மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  E PUPEE , KREDIT BEE செயலிகள் மற்றும் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் CASH BEEN செயலிகள் மீது திருவையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கறிஞர் விவேக் என்பவர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் பெயரில், மூன்று கடன் செயலிகள் மீதும் தனித்தனி வழக்குகள் திருவையாறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. கடன் கொடுப்பதற்கு முன்பாக கடன் பெறுவோரின் பேஸ்புக் கணக்குகள், அவரின் நண்பர்கள் குறித்து சோதனை செய்த பிறகே கடன் வழங்கியதாகவும், வட்டி கட்டாததால் அவரின் நண்பர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

408 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

245 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

69 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

55 views

பிற செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் நடவடிக்கை"... மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை

பொது இடங்களில் அரசியல் விளம்பரங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

25 views

ஆர்.எஸ். பாரதி மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

23 views

சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையம்- உயர்நீதிமன்றத்தில் சூரப்பா சார்பில் வழக்கு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

48 views

மெய்சிலிர்ப்பூட்டும் மெழுகு சிற்பங்கள் - மெழுகு சிற்பக் கலையில் கலக்கும் சிற்பி

காஞ்சிபுரம் அருகே இறந்தவர்களின் உருவங்களை தத்ரூப மெழுகு சிலையாக வடிவமைத்து ஒருவர் அசத்தி வருகிறார்

22 views

"ஐஜேகே பிரிந்தது கவலை இல்லை" - திமுக முதன்மை செயலர் நேரு விமர்சனம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் போல கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகியதால் தங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

46 views

சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்...

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது...

275 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.