ஸ்டாலின் உள்பட 18 பேர் மீதான 2வது உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து
பதிவு : பிப்ரவரி 10, 2021, 12:43 PM
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் 2வது உரிமைமீறல் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் 2வது உரிமைமீறல் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்பட 18 பேருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை ரத்து செய்த தலைமை நீதிபதி அமர்வு, திருத்தம் செய்து புதிய மனு தாக்கல் செய்யலாம் என கூறியது. இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீது இரண்டாவது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் எளிதில் கிடைப்பதாக எடுத்துக் காட்டவே இது நடந்ததாக திமுக தரப்பு வாதிட்டது. இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது, உரிமை மீறல் குழுத் தலைவரான துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த  நோட்டீ​ஸை ரத்து செய்யுமாறு திமுக வாதிட்டது. கடந்த செப்டம்பரில் இரண்டாவது முறையாக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

408 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

244 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

68 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

55 views

பிற செய்திகள்

"அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வி சந்திக்கும்" - பிருந்தா காரத்

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

12 views

"ஐஜேகே பிரிந்தது கவலை இல்லை" - திமுக முதன்மை செயலர் நேரு விமர்சனம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் போல கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகியதால் தங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

46 views

அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை -முதல்வர், துணை முதல்வரை சந்தித்த பாஜக குழு

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க-பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

35 views

தூத்துக்குடியில் 2ம் கட்ட பிரசாரம் தொடக்கம் - தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்யும் ராகுல்

தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக தூத்துக்குடி வந்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

14 views

கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு - கூட்டணியில் சேர கமலுக்கு சரத்குமார் அழைப்பு

தங்களது அணியில் சேர, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் சரத்குமார்...

65 views

சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்...

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது...

273 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.