ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
465 viewsஅரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய நடிகர் ரஜினி, வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
37 viewsநெஞ்சம் மறப்பதில்லை படம் இன்று திரையங்குகளில் வெளியாக உள்ளதாக, நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
45 viewsவிஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இன்று 50ஆவது நாளை எட்டியுள்ளது.
44 viewsநடிகர் அஜித், ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
66 viewsநடிகர் சிவகார்த்திகேயனின், டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா என்ற பாடல் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
58 viewsநடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் பண்டாரத்தி புராணம் என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
43 views