வேலை பார்த்த கடையில் திருடிய அண்ணன் தம்பி - பிரபல நகைக்கடையில் 5 கிலோ நகை திருட்டு
பதிவு : பிப்ரவரி 08, 2021, 04:21 PM
பிரபல நகைக் கடையில், 5 கிலோ நகைகளை திருடிய, வடமாநில கும்பல் மற்றும் திருடனுக்கு பாதுகாப்பு அளிக்க வந்த ரவுடியே ஆள் வைத்தது என சவுகார்பேட்டை முதல் மகாராஷ்டிரா வரை ஒரு 'மாஸ்டர் பிளான்' சம்பவம் சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு அரங்கேறி உள்ளது.
சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள பிரபல நகைக் கடையின் கார்ப்பரேட் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் நகைகளை திருடியதாக புகார். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கா ரயில் நிலையத்தில் கைதான மூவர் மூலம் மாஸ்டர் பிளான் அம்பலமாகியுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரவீன்குமார், 7 ஆண்டுகளாக பிரபல நகைக் கடையில் சூப்பர் வைசர். அதே கடை ஊழியரான தனது சகோதரனான அவதார் சிங்கிடம் கொள்ளை முடிவை கூறி, விடுப்பில் ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து, லாக்கரில் இருந்த நகைகளுடன், பிரவீண்குமார் தப்பினார். திட்டப்படி சவுகார்பேட்டை நண்பர் மூலம், அரைக் கிலோ நகைகளை விற்று 10 லட்சம் ரூபாய் பணமும் பெற்றுள்ளான்.இதனிடையே, ரயில் நிலையத்தில் காத்திருந்த மூவரை பிடித்த அந்த மாநில போலீசார் அளித்த தகவலின் பேரில், அவதார் சிங்குக்கு நகையை விற்க உதவிய சவுகார்பேட்டை பிண்டு, விக்ரம் மண்டல், சவுதம் மன்னா, புபாய் மண்டல் ஆகியோரை அள்ளிய தேனாம்பேட்டை போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நகை மற்றும் பணத்துடன் வரும் சகோதரனை வரவேற்க திட்டப்படி மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது அவதார் சிங் உள்ளிட்ட மூவர் போலீசாரிடம் சிக்கினர். ஒருவன் அவதார் சிங் ஏற்பாடு செய்த ரவுடி. இன்னொருவன் ரவுடி ஏற்பாடு செய்த ஆள். சென்னையில் இருந்து பணத்துடன் வரும் பிரவீண்குமாரின் பாதுகாப்புக்காக லோக்கல் ரவுடி ஸ்வரன் சிங்கை தன்னுடன் அழைத்துச் சென்றான் அவதார் சிங். ஆனால், அவதாரையும், தன்னையும் தாக்கிவிட்டு நகையுடன் தப்புமாறு பிளாண் செய்து இன்னொரு ரவுடியை நிறுத்தியுள்ளான் ஸ்வரன்.ஆனால், இவர்கள் ஆவலுடன் காத்திருந்தபடி பிரவீன்குமார் அங்கு வராமல், நகைகளுடன் தலைமறைவாகி, திருடனுக்கு திருடனாகி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

408 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

244 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

68 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

55 views

பிற செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் நடவடிக்கை"... மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை

பொது இடங்களில் அரசியல் விளம்பரங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

24 views

ஆர்.எஸ். பாரதி மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

21 views

சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையம்- உயர்நீதிமன்றத்தில் சூரப்பா சார்பில் வழக்கு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

46 views

மெய்சிலிர்ப்பூட்டும் மெழுகு சிற்பங்கள் - மெழுகு சிற்பக் கலையில் கலக்கும் சிற்பி

காஞ்சிபுரம் அருகே இறந்தவர்களின் உருவங்களை தத்ரூப மெழுகு சிலையாக வடிவமைத்து ஒருவர் அசத்தி வருகிறார்

22 views

"ஐஜேகே பிரிந்தது கவலை இல்லை" - திமுக முதன்மை செயலர் நேரு விமர்சனம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் போல கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகியதால் தங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

46 views

சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்...

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது...

273 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.