அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் - ஒரே வாரத்தில் 2-ஆவது பனிப்புயல்
பதிவு : பிப்ரவரி 08, 2021, 03:27 PM
அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களில் மீண்டும் பனிப்புயல் வீசத் தொடங்கி உள்ளது.
 ஒரே வாரத்தில் 2-ஆவது முறை வீசும் பனிப்புயலால், நியூயார்க், வாஷிங்டன், வெர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள சாலைகளில், பனி படர்ந்து உள்ளது. இதனிடையே, பனிப்புயலையும் பொருட்படுத்தாத மக்கள், புரூக்ளின் நகரில் உள்ள பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.

நெதர்லாந்தில் கடும் பனிப்பொழிவு - சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனி
நெதர்லாந்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. அம்ஸ்டர் டேம், ராட்டர் டேம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள சாலைகள் பனிபோர்த்தி காணப்படுகின்றன. தொடர் பனிப் பொழிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், அந்நாட்டு மக்கள் சிரமம் அடைந்தனர். இதனிடையே, பனிப்பொழிவு நீடிக்கும் என்பதால், வீடுகளிலேயே இருக்குமாறு, பொதுமக்களை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

மழையாய் கொட்டும் பனி - ரயில் சேவை பாதிப்பு
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் வடக்குப் பகுதிகளில், மழைபோல் பனி கொட்டுகிறது. பெர்லின், ஹெனோவர் உள்ளிட்ட பகுதிகளில் மைனஸ் 7  டிகிரிக்கு வெப்பநிலை சென்றது. தண்டவாளங்களில் உறைபனி காணப்பட்டதால், பல்வேறு இடங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பனியுடன் சேர்ந்து மழையும் பெய்ததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். 


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

454 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

84 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

77 views

பிற செய்திகள்

உறைய வைக்கும் ஐஸ் நீரில் ஓவிய கண்காட்சி

ரஷ்யாவின் நில்மோகுபாவில், பனியில் உறைந்த வெள்ளை கடலுக்கு அடியே, ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது.

25 views

விண்வெளியில் திறக்கப்படவுள்ள முதல் உணவகம் - கட்டுமானப் பணிகள் 2025ல் துவக்கம்

விண்வெளியில் திறக்கப்படவுள்ள முதல் ஹோட்டல் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

68 views

வாட்ஸ் அப் - கடந்து வந்த பாதை

தொடர் சிக்கல்களைச் சந்தித்து வரும் வாட்ஸ் அப் செயலி கடந்து வந்த பாதையை சுருக்கமாக பார்க்கலாம்...

27 views

ரத்த வெள்ளமாக காட்சியளிக்கும் மியான்மர் - இழுத்து செல்லப்படும் சடலங்கள்

ரத்த வெள்ளமாக காட்சியளிக்கும் மியான்மர் நகரங்கள் காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.

245 views

உயிரைக் கொல்லும் பட்டன் பேட்டரி - பலியான 17 மாத குழந்தை

அமெரிக்காவில், 17 மாத குழந்தை ஒன்று பட்டன் பேட்டரியை விழுங்கியதால் உயிரிழந்த நிலையில், உயிரைப் பறிக்கும் அளவிற்கு அவை ஆபத்தானதா... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

147 views

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஓர் பயணம்... - எரிமலைக் குழம்பில் புதைந்த நகரம்

2,000 ஆண்டுகள் பழமையான தேர் ஒன்றினை எரிமலை சாம்பலில் இருந்து தொல்லியல் ஆய்வாளர்கள் இத்தாலியின் பாம்பெய் நகரில் கண்டறிந்துள்ளனர்.விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

109 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.