17 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
பதிவு : பிப்ரவரி 08, 2021, 01:29 PM
பிரான்சில் இருந்து இதுவரையில் 11 ரபேல் விமானங்கள் இந்தியா வந்திருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பிரான்சில் இருந்து இதுவரையில் 11 ரபேல் விமானங்கள் இந்தியா வந்திருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அவர், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு இந்தியா 17 விமானங்களை பெற்றிருக்கும் என்றும் 2022 ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து விமானங்களும் வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். பிரான்சிடம் இருந்து 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்திய ஒப்பந்தம் செய்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

400 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

218 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

58 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

47 views

பிற செய்திகள்

ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி, பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம்-நாகை இடையே இரண்டாயிரத்து 426 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

19 views

மொட்டேரா மைதானம் பெயர் மாற்றம் - திரிஷ்யம் 2 க்ளைமேக்ஸை ஒப்பிட்டு விமர்சனம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

197 views

பல கவிஞர்களின் தாய்வீடு புதுச்சேரி - பிரதமர் நரேந்திர மோடி

புதுச்சேரி மக்கள் மிகவும் திறமைசாலிகள் என்றும், புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உதவ உறுதி அளிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.

93 views

கோயில் வளாகத்தில் யானைகள் பந்தயம் - துள்ளி குதித்து ஓடிய யானைகள்

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் யானை பந்தயம் உற்சாகமாக நடத்தப்பட்டது.

27 views

ராகுல்காந்தி பேசியது தவறு- காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங்

கேரளா மாநிலம் வயநாடு தொகுதி மக்கள், தங்கள் பிரச்சினைகளை தெளிவாக எடுத்து வைப்பதாகவும், அதன் மீது நல்ல புரிதலுடன் இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

33 views

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.