பெரு நகரங்களில் சேர்ந்துள்ள குப்பைகள்; நவீன முறையில் அகற்ற வேண்டும் - தம்பிதுரை கோரிக்கை
பதிவு : பிப்ரவரி 08, 2021, 01:06 PM
நாடு முழுவதும் பெருநகரங்களில் சேர்ந்துள்ள குப்பைகளை நவீன முறையில் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் பெருநகரங்களில் சேர்ந்துள்ள குப்பைகளை நவீன முறையில் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய அவர், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சேர்ந்துள்ள குப்பைகளின் காரணமாக பெருமளவு மாசு ஏற்படுவதாக சுட்டிக் காட்டினார்.  பெரு நகரங்களில், குப்பைகள் சேர்ந்து இருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயம் எனவும், அதனை அகற்ற பயோ மைனிங் முறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.  கழிவுகள் இல்லாத நிலையை விரைவில் அடைவோம் எனவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

410 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

254 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

62 views

பிற செய்திகள்

திமுக - தொகுதி பங்கீடு - உத்தேச பட்டியல்

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

140 views

மக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.

617 views

அப்பவே அப்படி... தமிழகத்தின் சுவாரஸ்ய முதல்வர்கள்

சட்டப் பேரவையை கடந்து நாடாளுமன்றத்திலும் தடம் பதித்த முதல்வர்கள், எம்எல்ஏ ஆகாமலேயே முதல்வர் பதவியை வகித்தவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.

136 views

திமுக தலைவர் ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார்

மூன்றாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

102 views

சமத்துவ மக்கள் கட்சி விலகியது, ஜனநாயகத்தில் ஏற்புடையது தான் - ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணி கட்சிகளில் உள்ள கட்சிகளின் அதிகார பூர்வ நிலையினை வரும் நாட்களில் அதிமுக அறிவிக்கும் என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

38 views

எதிர்கட்சிகளை ஒடுக்க பா.ஜ.க. முயற்சி - பிரகாஷ் காரத்

ஒட்டு மொத்த தேசத்தையும் நிர்வகிக்க வேண்டும் என்பதை பாஜக இலக்காக கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டியுள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.