திருவள்ளூர் தொகுதியில் முதலமைச்சர் பிரசாரம்... "விவசாயிகள் கஷ்டத்தை பார்த்து கடன் ரத்து"
பதிவு : பிப்ரவரி 07, 2021, 09:37 PM
முதலமைச்சர் எடிப்பாடி தனது 5 ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் துவங்கி உள்ளார்.
முதலமைச்சர் எடிப்பாடி தனது 5 ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் துவங்கி உள்ளார். அதன்படி, திருவள்ளூர் சென்ற முதலமைச்சர்,  மணவாளன் நகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடனான ஆலேசனை கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடினார். அப்போது, கட்சியை பார்த்தோ, யாராவது கூறியோ ப​யிர் கடனை ரத்து செய்யவில்லை, விவசாயிகளின் கஷ்டத்தை பார்த்து தான், பயிர் கடனை தள்ளுபடி செய்துள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

424 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

223 views

சாதனை மனிதர் 'ஜெப் பெசோஸ்'... கடந்துவந்த பாதை

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

100 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

74 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

வேட்பாளர் நேர்காணல் - தேமுதிக அறிவிப்பு

வரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது.

48 views

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை என தகவல்

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

214 views

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

37 views

"பிரசாரத்துக்கு அழைப்பார்கள் என நம்புகிறேன்"-நடிகர் எஸ்.வி. சேகர் பேச்சு

அதிமுக-பாஜக கூட்டணி தன்னை தேர்தல் பிரசாரத்துக்கு அழைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்து உள்ளார்.

48 views

ம.நீ.மவிற்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு - தேர்தலில் சீட் வழங்குமாறு கோரிக்கை

தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

97 views

"இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்தமே" - பாமக நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி

10.5 சதவீத இடஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டதால், இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்த காலமே என பாமக நிறூவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.