உத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பால் திடீர் வெள்ளம் - 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
பதிவு : பிப்ரவரி 07, 2021, 02:32 PM
உத்தரகாண்டில் பனிப்பாறைகள் வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 150 பேர் வரையில் உயிரிழந்து இருக்கலாம் என அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டில் பனிப்பாறைகள் வெடிப்பு காரணமாக  திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 150 பேர் வரையில் உயிரிழந்து இருக்கலாம் என அரசு அச்சம் தெரிவித்துள்ளது. 

சமோலி மாவட்டத்தில் ஜோஷிமத் மலைப்பகுதியில் பனிப்பாறைகள் வெடித்து உருகியுள்ளன. இதனால் தவுலிகங்கா ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மலைப்பகுதியில் நீர்மின் திட்டத்திற்காக கட்டப்பட்ட கட்டமைப்பை உடைத்து வெள்ளம் பாய்ந்தது. இதனையடுத்து ஆற்றின் கரையோரம் இருந்த கிராமங்களில் ஆக்ரோஷமாக வெள்ளநீர் புகுந்தது. வெள்ளம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். இதற்கிடையே திடீர் வெள்ளத்தினால் 100 முதல் 150 பேர் வரையில் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுவதாக உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளர் ஓம்பிரகாஷ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

399 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

208 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

55 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

47 views

பிற செய்திகள்

மொட்டேரா மைதானம் பெயர் மாற்றம் - திரிஷ்யம் 2 க்ளைமேக்ஸை ஒப்பிட்டு விமர்சனம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

154 views

பல கவிஞர்களின் தாய்வீடு புதுச்சேரி - பிரதமர் நரேந்திர மோடி

புதுச்சேரி மக்கள் மிகவும் திறமைசாலிகள் என்றும், புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உதவ உறுதி அளிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.

78 views

கோயில் வளாகத்தில் யானைகள் பந்தயம் - துள்ளி குதித்து ஓடிய யானைகள்

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் யானை பந்தயம் உற்சாகமாக நடத்தப்பட்டது.

24 views

ராகுல்காந்தி பேசியது தவறு- காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங்

கேரளா மாநிலம் வயநாடு தொகுதி மக்கள், தங்கள் பிரச்சினைகளை தெளிவாக எடுத்து வைப்பதாகவும், அதன் மீது நல்ல புரிதலுடன் இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

33 views

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

68 views

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார்

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.