இங்கிலாந்து கேப்டன் அபாரம் - இந்திய அணி தடுமாற்றம்
பதிவு : பிப்ரவரி 07, 2021, 02:26 PM
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின், கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி 218 ரன்கள் குவித்தார். இதையடுத்து 3ஆவது நாளான இன்று இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 578 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்,  நதீம் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்... இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ரோகித் சர்மா 6 ரன்களிலும், சுப்மன் கில் 29 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். சற்று முன் வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

451 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

82 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

75 views

பிற செய்திகள்

ராட்டர்டேம் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் வாவ்ரின்கா அதிர்ச்சி தோல்வி

ராட்டர்டேம் ஏடிபி டென்னிஸ் தொடரில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னணி வீரர், ஸ்டான் வாவ்ரின்கா, அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.

12 views

பின்வாங்காதீர்கள் -உணர்ச்சி பொங்கிய ச‌ச்சின்

ச‌றுக்கல்களை கடந்து ச‌ச்சின் சரித்திரம் படைத்த‌தை நினைவு கூறும் விதமாக வீடியோ ஒன்று டுவிட்டரில் பரவி வந்த‌து.

47 views

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் - ரோஜர் பெடரர் பங்கேற்க மாட்டார்

அமெரிக்காவில், மியாமி ஓபன் டென்னிஸ் தொடர், வருகிற 22-ஆம் தேதி தொடங்க உள்ளது.

21 views

மார்ச் 11-ல் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 11 ஆம் தேதி முதல் பயிற்சியை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

204 views

சிங்கப்பூர் ஏ.டி.பி டென்னிஸ் தொடர் - பட்டம் வென்றார் ஆஸி. வீரர் பாப்பிரின்

சிங்கப்பூர் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர், அலெக்சி பாப்பிரின் வெற்றி பெற்று உள்ளார்.

8 views

21 வயதே நிரம்பிய தங்க மங்கை - சாதித்துக் காட்டிய ஹிமா தாஸ்

அசாம் மாநில காவல்துறையில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ். யார் இந்த ஹிமா தாஸ்?...

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.