"யார் சொல்லியும் தள்ளுபடி செய்யவில்லை" மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதிலடி
பதிவு : பிப்ரவரி 07, 2021, 12:24 PM
வேளாண் கடன் தள்ளுபடி யார் சொல்லியும் தள்ளுபடி செய்யவில்லை என்றும், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிய பின்னர் மக்களை சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேளாண் கடன் தள்ளுபடி யார் சொல்லியும் தள்ளுபடி செய்யவில்லை என்றும், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிய பின்னர் மக்களை சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை  போரூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர்கள் அ.தி.மு.க.வினர் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

465 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

88 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

86 views

பிற செய்திகள்

நந்திகிராமில் மம்தாவை தோற்கடிப்பேன் - சுவெந்து அதிகாரி

திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம், காஷ்மீராகும் என பாஜகவை சேர்ந்த சுவெந்து அதிகாரி சாடியுள்ளார்.

6 views

களைகட்டும் மேற்கு வங்க தேர்தல் - நட்சத்திர தொகுதியான நந்திகிராம் தொகுதி

மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியும், ஒரே தொகுதியில் களம் காண்பதால், அம்மாநில தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

9 views

வாண வேடிக்கைகளுடன் களைகட்டிய கூட்டம் - திருச்சியில் திரண்ட திமுக தொண்டர்கள்

திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

16 views

கொல்கத்தாவில் பிரதமர் மோடி பிரசாரம்

மேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்து விட்டார் என ​பிரதமர் நரேந்திர மோடி, குற்றஞ்சாட்டியுள்ளார்.

22 views

அப்பவே அப்படி... தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி காலங்கள்...

புதுச்சேரியைப் போலவே, தமிழகத்திலும் குடியரசு தலைவர் ஆட்சி 5 முறை அமலில் இருந்திருக்கிறது.

98 views

பாஜக - அதிமுக - பாமக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் - அமித்ஷா

தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

94 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.