விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர்
பதிவு : பிப்ரவரி 05, 2021, 04:41 PM
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார். 
வேளாண்துறைக்கு அதிமுக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறிய அவர்,  விவசாயிகள் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இதனால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் எனவும் தெரிவித்தார்.கொரோனா பரவல் மற்றும் புயல் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

379 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

162 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

73 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

45 views

பிற செய்திகள்

"புதுவையில் ஆட்சி கவிழ்ந்த விவகாரம் : திமுக-காங்கிரஸ் உறுதி இல்லாததே காரணம்" - அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

திமுக - காங்கிரஸ் கட்சியும் உறுதித்தன்மையற்று இருப்பதால் தான், புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருப்பதாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

4 views

வானொலிக்கு சவாலாக 'கல்வி வலை ஒலி' - அரசுப்பள்ளி ஆசிரியர்களின் அசத்தல் முயற்சி

வானொலியைப் போல வலை ஒலி மூலம் மாணவர்கள் இலவசமாகக் கல்வி கற்று வருகின்றனர்.

13 views

"சென்னையில் இருசக்கரவாகனம் திருட்டு" - பைக் திருடியே 2 ஏக்கரில் வீடு கட்டிய திருடன்

சென்னையில் 2 ஆண்டுகளாக பைக்குகளை திருடியே 2 ஏக்கரில் வீடு கட்டிய, திருட்டு கும்பலின் தலைவன் சிக்கியுள்ளான்.

613 views

மூர்க்கத்தனமாக தாக்கும் பாகன்கள் - வலி தாங்க முடியாமல் கதறும் யானை

கதறும் யானை... மூர்க்கத்தனமாக தாக்கும் பாகன்கள்.... அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம் எங்கே நிகழ்ந்தது ?.... பார்க்கலாம் இந்த தொகுப்பில்.....

21 views

கும்பலாக கிளம்பிய வெறிநாய்கள் - மக்களை கடித்து குதறியதால் அதிர்ச்சி

கும்பலாக கிளம்பிய வெறிநாய்கள் , கண்ணில் பட்ட அனைவரையும் கடித்து குதறியதில், 70 பேர் படுகாயம் அடைந்த அதிர்ச்சி சம்பவம் தாராபுரத்தில் அரங்கேறியுள்ளது.

31 views

ஃப்ரீ ஃபயர் விளையாட்டால் விபரீதம் - 2 இளைஞர்களுக்கு கத்தி குத்து

செல்போனில் ப்ரீ ஃபயர் கேம் விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் 2 இளைஞர்களுக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் கூடங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.