விவசாயிகள் தேச ஆன்மாவை பாதுகாப்பவர்கள்- வெற்றி மாறன்
பதிவு : பிப்ரவரி 05, 2021, 04:02 PM
விவசாயிகள் போராட்டம் குறித்து இயக்குநர் வெற்றி மாறன், தமது முகநூல் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம் குறித்து இயக்குநர் வெற்றி மாறன், தமது முகநூல் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது பதிவில், 
கேட்கப்படாத மக்களின் குரலே போராட்டம் என்றும்,  அரசாங்கத்திற்கு ஆளுமை சக்தியை தருவது மக்கள் மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மக்களின் விருப்பங்களை பாதுகாக்க வேண்டுமே தவிர கார்ப்பரேட்டுடன் ஒன்று சேரக் கூடாது என்றும் கூறியுள்ளார். விவசாயிகள் நம் தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்கின்றவர்கள் என்றும் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

309 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

283 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

34 views

பிற செய்திகள்

குடிபோதையில் தகராறு செய்த மகனால் ஆத்திரம் - மற்றொரு மகனுடன் சேர்ந்து கொலை செய்யும் தாய்

கடலூர் அருகே குடித்து விட்டு வந்து தகராறு செய்த மகனை தாயும், சகோதரனும் சேர்ந்து அடித்தே கொன்ற சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை பதற வைக்கிறது.

37 views

வைகோ உள்ளிட்டவர்களின் விடுப்பு கோரிக்கை

மாநிலங்களவை உறுப்பினர்கள் வைகோ உள்ளிட்ட சிலர், உடல் நல காரணங்களால் நடப்பு கூட்டத் தொடரின் முதல் பாகம் முழுவதும் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

23 views

துறைமுகங்கள் ஆணைய மசோதா - மாநிலங்களவையில் த.மா.கா. ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுகங்கள் ஆணைய மசோதாவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

14 views

காகிதப் பூ மலரும், மணக்கும்; திமுக வராது - அமைச்சர் செல்லூர் ராஜூ

காகிதப் பூ கூட மலரும், மணக்கும் ஆனால், திமுக ஆட்சிக்கு வர, மக்கள் விரும்பமாட்டார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

30 views

இளைஞர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரம் - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்

கன்னியாகுமரி அருகே பட்டப்பகலில் சினிமா பாணியில் இளைஞரை ரவுடி ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

146 views

அண்ணன் அரசியல் பிரவேசம் - உறுதி செய்த நடிகர் பிரபு

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் நாளை பாஜகவில் இணைய உள்ளார்.

7556 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.