நிலம் இழப்பு என தூண்டப்படும் விவசாயிகள் - மத்தியஅமைச்சர் தோமர் விளக்கம்
பதிவு : பிப்ரவரி 05, 2021, 03:54 PM
விவசாயிகள் தங்கள் நிலத்தை இழப்பது போன்று தூண்டிவிடப்படுவதாக, வேளாண்துறைஅமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தங்கள் நிலத்தை இழப்பது போன்று தூண்டிவிடப்படுவதாக, வேளாண்துறைஅமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்த அவர், ஒப்பந்த பண்ணை முறை ஏற்கனவே ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்உ ள்ளதாக கூறியுள்ளார். தவறான தகவல்களுக்கு விவசாயிகள் இரையாவதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் நலனுக்காகவே, பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி வேண்டுமானால், விவசாயிகளின் ரத்தத்தில், விவசாயம் செய்யும் என்றும், பாஜக ஒரு போதும் அதனை செய்யாது என்றும் தோமர் தெரிவித்துள்ளார். வேளாண் மண்டிகள் ஒருபோதும் நீக்கப்படாது என்றும், திருத்தம் செய்ய தயார் என்பதால், அதில் பிரச்சனை உள்ளது என்ற அர்த்தமில்லை என்றும் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தோமர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

465 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

88 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

86 views

பிற செய்திகள்

மருந்து, மருத்துவ உபகரண உற்பத்தி அதிகரிப்பு; வேலைவாய்ப்பும் அதிகரிப்பு என பிரதமர் தகவல்

ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் நண்பனாக மக்கள் மருந்தகங்கள் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

11 views

பாஜக சவாலை ஏற்றார் மம்தா - நந்திகிராமில் மட்டும் போட்டி

மேற்கு வங்க அரசியலில் முக்கிய இடம்பெற்றிருக்கும் நந்திகிராமில் மட்டும் மம்தா களமிறங்கியதற்கான காரணம் என்ன பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

29 views

கொல்கத்தாவில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் - கங்குலியும் பங்கேற்க வாய்ப்பு

மேற்குவங்கத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, கொல்கத்தாவில் நடைபெறும் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

23 views

மம்தா, சுவேந்து அதிகாரி ஒரே தொகுதியில் களமிறங்கி உள்ளனர்

மேற்குவங்க தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக சுவேந்து அதிகாரியை பாஜக களமிறக்கி உள்ளது.

14 views

தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மார்ச் 9-ம் தேதி விசாரணை

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

142 views

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் - பாஜக சார்பில் பிரசார பாடல் வெளியீடு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் பிரசார பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.