இடஒதுக்கீடு- தமிழக அரசு பதில் மனு
பதிவு : பிப்ரவரி 05, 2021, 03:48 PM
மராத்தா இடஒதுக்கீடு வழக்கோடு தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு வழக்கை இணைத்து விசாரிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மராத்தா இடஒதுக்கீடு வழக்கோடு தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு வழக்கை இணைத்து விசாரிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16%  இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்குடன் சேர்ந்து தமிழகத்தில் வழங்கப்படும் 69% இடஒதுக்கீடு வழக்கையும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக  2 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், சாதி வாரியான கணக்கீடு என்பது தமிழகத்தில் மட்டுமே உள்ளதாகவும் , அதனடிப்படையில் தான் 69% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முறையாக ஆணையங்கள் அமைத்து, தகவல்களை திரட்டியே  69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மராத்தா இடஒதுக்கீடுக்கும் , தமிழகத்தின் இடஒதுக்கீடுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளதால் தமிழக வழக்கை இணைத்து விசாரிக்க கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

400 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

220 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

58 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

47 views

பிற செய்திகள்

"வாங்க மோடி... வணக்கங்க மோடி..." கோவை வந்த மோடியை வரவேற்ற பாஜகவின் பாடல்

"வாங்க மோடி... வணக்கங்க மோடி..." கோவை வந்த மோடியை வரவேற்ற பாஜகவின் பாடல்

21 views

கவலையில் மூழ்க வைத்த மழை... விவசாயிகளின் போதாத காலம்!

அடுத்தடுத்த மழை பாதிப்புகளால் மீண்டு வர முடியாமல் கடலூர் மாவட்ட விவசாயிகள் தவித்து வருகின்றனர். அவர்களின் பரிதவிப்பை விளக்கும் செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...

42 views

ரூ.12,400 மதிப்பு திட்டங்களுக்கு அடிக்கல்

நெய்வேலியில் 2 அனல் மின் நிலையங்கள், மதுரை, திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் என பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

62 views

ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி, பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம்-நாகை இடையே இரண்டாயிரத்து 426 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

23 views

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-ஆக உயர்த்தி உத்தரவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

188 views

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

158 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.