"1% மக்களுக்கு மட்டுமே பயன் தரும் : சாமானிய மக்களுக்கான பட்ஜெட் அல்ல"-ராகுல் விமர்சனம்
பதிவு : பிப்ரவரி 03, 2021, 06:12 PM
2021 ஆம் ஆண்டு பட்ஜெட் ஒரு சதவீத மக்களுக்கு மட்டுமே பயன் தரும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, இது சாமானிய மக்களுக்கான பட்ஜெட் அல்ல என்றும், சாமானிய மக்களின் கைகளில் பணம் புழங்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், புகார் கூறினார். 10 முதல் 15 பணக்காரர்கள் மட்டுமே பயனடைவதற்காக மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக ராகுல் காந்தி, குற்றம் சாட்டினார். டெல்லி எல்லையை சுற்றி தடுப்பு சுவர் அமைக்கப்படுவது ஏன் என்றும், அவர் கேள்வி எழுப்பினார். 3 வேளாண் சட்டகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

468 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

89 views

பிற செய்திகள்

போர் படையில் 34 பெண்கள் - வல்லமை பெற்ற ஆளுமை பெண்

சகலகலா வல்லவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பை பெண்கள் தங்கள் கையில் எடுத்து வீரமங்கைகளாக வலம் வருவது குறித்து மகளிர் தினமான இன்று பார்க்கலாம்....

15 views

மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு - திரிணாமுல் காங். கட்சியினரின் அதிருப்தி பாஜகவிற்கு சாதகமாக அமையுமா ?

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் கட்சியின் மீது எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.

63 views

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் - வலிகள் நிறைந்த கொண்டாட்டம்

மார்ச் 8 ஆன இன்று சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் தினம் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

18 views

தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் மனோதிடம் - பெண்களை பொறுத்தே நாட்டின் முன்னேற்றம்

சகலகலா வல்லவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பை பெண்கள் தங்கள் கையில் எடுத்து வீரமங்கைகளாக வலம் வருவது குறித்து மகளிர் தினமான இன்று பார்க்கலாம்.

55 views

என். ஆர். காங்கிரஸில் இணைந்தார் ஆறுமுகம்

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ஏ.கே.டி ஆறுமுகம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

38 views

பாஜக தரும் பணத்தை வாங்கிக் கொண்டு திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் - மம்தா பானர்ஜி பிரசாரம்

பாஜக தரும் பணத்தை வாங்கிக் கொண்டு, திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.