அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு கொரோனா - அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பதிவு : பிப்ரவரி 03, 2021, 05:31 PM
கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் தேதி அவரது அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரளாவில் ஏற்கனவே 5 அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ள நிலையில், இவர் 6வதாக பாதிக்கப்பட்டுள்ளார்.  



தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

453 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

82 views

பிற செய்திகள்

அபர்ணா புரோஹித் முன் ஜாமீன் விசாரணை... கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

தாண்டவ் வெப்சீர்ஸ் விவகாரத்தில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் அபர்ணா புரோஹித்தை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

13 views

"தரத்தில் முத்திரை பதிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

எல்லாவற்றிலும் அரசின் தலையீடு என்பது தீர்வுக்கு பதிலாக பிரச்சினைகளையே மேலும் உருவாக்கும் என பிரதமர் மோடி கூறினார்.

11 views

இந்திய மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்திய மீனவர்கள் பன்னாட்டு கடல் எல்லைகளை கடந்து செல்ல கூடாது என மத்திய , மாநில அரசுகள் மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

20 views

உச்சநீதிமன்ற விசாரணையை அரசியல் ஆக்க கூடாது - இந்திய பார் கவுன்சில் கருத்து

உச்சநீதிமன்ற விசாரணையை அரசியல் ஆக்கக்கூடாது என இந்திய பார்கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.

15 views

முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை கலைக்க தேவையில்லை

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை கலைக்க தேவையில்லை உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

17 views

"மேற்கு வங்க தேர்தலில் போட்டியில்லை" - சிவசேனா கட்சி அறிவிப்பு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிடப் போவதில்லை என, சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.