திமுக நிர்வாகி கொடூரமாக வெட்டிக் கொலை - சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தும் போலீசார்
பதிவு : பிப்ரவரி 03, 2021, 04:29 PM
திருவள்ளூர் அருகே திமுக நிர்வாகி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 
மேல்மணம்பேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே  முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு  தங்கராஜை ராஜேஷின் கூட்டாளிகள்  மேல்மணம்பேடு கிராமத்தில் வெட்டிக் கொன்றனர். இதேபோல் தங்கராஜின் சகோதரரான 
வெங்கட்ராமனும் கடந்த 2018ல் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளருமான கருணாகரன், வெள்ளவேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்மகும்பல், திடீரென அவரை வெட்டிச் சாய்த்தது. இவர் ஏற்கனவே கொலையான தங்கராஜ் மற்றும் வெங்கட்ராமனின் உறவினர் ஆவார். இவரை கொலையானதற்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

399 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

208 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

55 views

பிற செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-ஆக உயர்த்தி உத்தரவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

76 views

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

100 views

"9 முதல் 11-ம் வகுப்பு வரை தேர்ச்சி" முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

133 views

பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் "கண்டா வர சொல்லுங்க" - யார் இந்த "தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்"

கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.

337 views

ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயில் - பொங்கல் வைத்து வழிபட்ட தொண்டர்கள்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, மதுரையில் ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயிலில் தொண்டர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

52 views

மயூரநாதசுவாமி கோயில் யானை அபயாம்பிகை... துள்ளித்திரியும் அபயாம்பிகையின் வயது 56

மயிலாடுதுறை மக்களின் நேசத்தை பெற்ற அபயாம்பிகை யானை, இப்போது தேக்கம்பட்டி முகாமில் துறுதுறுப்பாக சுற்றி வருவதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.