விரைவில் திரைக்கு வரும் "ஜகமே தந்திரம் - திரையரங்கில் வெளியாகும் என தனுஷ் நம்பிக்கை
பதிவு : பிப்ரவரி 03, 2021, 03:16 AM
விரைவில் திரைக்கு வரும் "ஜகமே தந்திரம் - திரையரங்கில் வெளியாகும் என தனுஷ் நம்பிக்கை
விரைவில் திரைக்கு வரும் "ஜகமே தந்திரம் - திரையரங்கில் வெளியாகும் என தனுஷ் நம்பிக்கை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. முன்னதாக, படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. பின்னர், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, திரையரங்கில் தான் வெளியிட வேண்டுமென படக்குழுவால் முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள் மறறும் ரசிகர்கள் போலவே, 'ஜகமே தந்திரம்' தியேட்டரில் வெளியாகும் என்று தானும் எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

மாநாடு' உடன் பிறந்தநாள் காணும் சிம்பு - 5 மொழிகளில் வெளியாகும் 'மாநாடு' டீசர்

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் படம் "மாநாடு".  அப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். முன்னதாக, 'மாநாடு' பாடத்தின் போஸ்டர் பொங்கலன்று வெளியாகி,  ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, நாளை தினம்  படத்தின் டீசரை வெயியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள மாநாடு திரைப்படத்தின் டீசரை, ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப், ரவி தேஜா, பிருத்விராஜ், மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் வெளியிடுகின்றனர்.

சசிகுமாரின் "பகைவனுக்கு அருள்வாய் - வெளியாகும் படத்தின் 2வது போஸ்டர்
 
இயக்குனரும்,  நடிகருமான சசிகுமார் நடிப்பில் உருவாகிய படம் "பகைவனுக்கு அருள்வாய்". இயக்குனர் அனீஸ் இயக்கும் இப்படத்தில்,  நடிகைகள் வாணி போஜன், வரலட்சுமி சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிடோரும் நடித்துள்ளது. முன்னதாக இப்படத்தில் முதல் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், புதன்கிழமை மாலை 5 மணிக்கு, இரண்டாவது போஸ்டரை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 


 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

465 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

237 views

சாதனை மனிதர் 'ஜெப் பெசோஸ்'... கடந்துவந்த பாதை

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

104 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

88 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

86 views

பிற செய்திகள்

"தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை" - ரஜினி திட்டவட்டமாக இருப்பதாக தகவல்

அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய நடிகர் ரஜினி, வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

36 views

திரையரங்கில் நெஞ்சம் மறப்பதில்லை - எஸ்.ஜே.சூர்யா சமூக வலைதளத்தில் பதிவு

நெஞ்சம் மறப்பதில்லை படம் இன்று திரையங்குகளில் வெளியாக உள்ளதாக, நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

45 views

மாஸ்டர் 50வது நாள் கொண்டாட்டம் - டிரெண்டாகும் மாஸ்டர்50 ஹேஸ்டேக்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இன்று 50ஆவது நாளை எட்டியுள்ளது.

44 views

வேதாளம் பட தோற்றத்தில் அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

நடிகர் அஜித், ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

66 views

10 கோடி பார்வைகளை பெற்ற 'செல்லம்மா' - நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

நடிகர் சிவகார்த்திகேயனின், டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா என்ற பாடல் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

58 views

கர்ணன் படத்தின் வீடியோ பாடல் வெளியீடு - 'பண்டாரத்தி புராணம்' பாடலை வெளியிட்ட படக்குழு

நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் பண்டாரத்தி புராணம் என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.