ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
454 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
233 viewsஅமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
103 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
77 viewsதமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
121 viewsமேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் பிரசார பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
22 viewsபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முடிவுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் காத்திருக்கின்றன.
32 viewsபருவநிலை மாற்றம் தொடர்பாக ஸ்வீடன் நாட்டுடன் இந்தியா இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
12 viewsஒடிசா மாநிலம் சந்திப்பூரில், புதிய எஸ்எப்டிஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
26 viewsகார்களில், உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
41 views