சென்னையில் இந்தியா - இங்கி. டெஸ்ட் போட்டி - 50% பார்வையாளர்களுக்கு அனுமதி
பதிவு : பிப்ரவரி 01, 2021, 06:02 PM
சென்னையில் நடைபெற உள்ள இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியை காண 50 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரும் 5ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், வரும் 13ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ள நிலையில், இப்போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பிப்ரவரி மாதத்துக்கான கொரோனா வழிகாட்டுதலின் படி 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து பிசிசிஐ-யிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்  பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பிசிசிஐ 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இதன்படி, 2வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. டிக்கெட் கட்டணம், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

410 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

255 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

62 views

பிற செய்திகள்

பேட்டிங்கிற்கு சாதகமாக தயாராகும் பிட்ச் - பிசிசிஐ அதிகாரி தகவல்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

247 views

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் - முதல் சர்வதேச போட்டியை நடத்த தயார்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா மைதானத்தில் தொடங்குகிறது

378 views

2010ஆம் ஆண்டு இதே நாளில் அசத்திய சச்சின் - சச்சினை சிலாகித்து வரும் ரசிகர்கள்

சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் வீரராக சச்சின் இரட்டை சதம் பதிவு செய்ததை பகிர்ந்து ரசிகர்கள் அவரை போற்றி வருகின்றனர்.

79 views

கார் விபத்தில் சிக்கிய டைகர் உட்ஸ் - படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை

கலிபோர்னியாவில் கார் விபத்தில் சிக்கி பிரபல கோல்ஃப் வீரர் TIGER WOODS படுகாயமடைந்தார்.

60 views

உலகின் மிக பெரிய மோட்டேரா மைதானம் வரும் 24-ம் தேதி திறப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா விளையாட்டரங்கை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை திறந்து வைக்கிறார்.

701 views

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - 9 வது முறையாக ஜோகோவிக் சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீர‌ர் ஜோகோவிக் 9 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.