பக்கவாதத்தால் பாதிப்பு - ஏரியில் பிளாஸ்டிக் அகற்றம் முதியவர்
பதிவு : பிப்ரவரி 01, 2021, 05:43 PM
மனதின் குரல் நிகழ்ச்சியில் தன்னுடைய தூய்மை பணியை பாராட்டிய பிரதமர் மோடிக்கு கேரள முதியவர் நன்றியை தெரிவித்து உள்ளார்.
 கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த முதியவர் ராஜப்பன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும், படகில் சென்று வேம்பநாத் ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி வருகிறார். அவருடைய தூய்மை பணியை மெச்சிய பிரதமர் மோடி, ராஜப்பனிடமிருந்து உத்வேகம் பெற்று முடிந்தவரை தூய்மைக்கு பங்களிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கடும் பனி மூட்டம் -இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ, சார்பாக், கான்பூர், மொரதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. பார்வையை மறைக்கும் அளவுக்கு பனி பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மொரதாபாத் உள்ளிட்ட இடங்களில், குளிரைத் தாங்க முடியாமல், சிலர் நெருப்பில் குளிர் காய்ந்தனர்.

கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
வட மாநிலங்களில், கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவிவரும் நிலையில், பீகாரில், இன்று கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டது. முசாபர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள், அவதி அடைந்தனர். மேலும், தொடர் பனிமூட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

வனப்பகுதியில் ஆயுதங்கள் மீட்பு - போலீசார் கூட்டு நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீரில் உள்ள வனப்பகுதியில் இருந்து, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ராணுவத்தினர் மீட்டு உள்ளனர். ரஜவ்ரி மாவட்டத்தின் கவாஸ் பகுதியில் உள்ள கத்யோக் வனப்பகுதியில், ராணுவ வீரர்களும், ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, காட்டில், மறைத்து வைக்கப்பட்டிருந்த, துப்பாக்கி, கையெறி குண்டு, தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை அவர்கள் மீட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

400 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

219 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

58 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

47 views

பிற செய்திகள்

ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி, பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம்-நாகை இடையே இரண்டாயிரத்து 426 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

19 views

மொட்டேரா மைதானம் பெயர் மாற்றம் - திரிஷ்யம் 2 க்ளைமேக்ஸை ஒப்பிட்டு விமர்சனம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

198 views

பல கவிஞர்களின் தாய்வீடு புதுச்சேரி - பிரதமர் நரேந்திர மோடி

புதுச்சேரி மக்கள் மிகவும் திறமைசாலிகள் என்றும், புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உதவ உறுதி அளிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.

93 views

கோயில் வளாகத்தில் யானைகள் பந்தயம் - துள்ளி குதித்து ஓடிய யானைகள்

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் யானை பந்தயம் உற்சாகமாக நடத்தப்பட்டது.

27 views

ராகுல்காந்தி பேசியது தவறு- காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங்

கேரளா மாநிலம் வயநாடு தொகுதி மக்கள், தங்கள் பிரச்சினைகளை தெளிவாக எடுத்து வைப்பதாகவும், அதன் மீது நல்ல புரிதலுடன் இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

33 views

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.