உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி அளிக்க புதிய நிதி நிறுவனம்
பதிவு : பிப்ரவரி 01, 2021, 05:04 PM
தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி நிதியில் ​புதிய சாலைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றார். உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி அளிக்க ஏதுவாக புதிய நிதி நிறுவனம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 
தமிழகத்தின் மதுரை மற்றும் கேரள மாநிலம் கொல்லம் இடையே புதிய சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி நிதியில் ​புதிய சாலைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய நெடுங்சாலைகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.மேலும், பழைய வாகனங்களை திரும்பப் பெறும் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 செயல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.
அத்திட்டத்திற்காக 1 லட்சத்து 41 ஆயிரத்து 678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.மூன்று ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் ஏழு ஜவுளி பூங்கா அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

451 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

82 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

75 views

பிற செய்திகள்

அபர்ணா புரோஹித் முன் ஜாமீன் விசாரணை... கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

தாண்டவ் வெப்சீர்ஸ் விவகாரத்தில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் அபர்ணா புரோஹித்தை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

13 views

"தரத்தில் முத்திரை பதிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

எல்லாவற்றிலும் அரசின் தலையீடு என்பது தீர்வுக்கு பதிலாக பிரச்சினைகளையே மேலும் உருவாக்கும் என பிரதமர் மோடி கூறினார்.

11 views

இந்திய மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்திய மீனவர்கள் பன்னாட்டு கடல் எல்லைகளை கடந்து செல்ல கூடாது என மத்திய , மாநில அரசுகள் மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

20 views

உச்சநீதிமன்ற விசாரணையை அரசியல் ஆக்க கூடாது - இந்திய பார் கவுன்சில் கருத்து

உச்சநீதிமன்ற விசாரணையை அரசியல் ஆக்கக்கூடாது என இந்திய பார்கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.

15 views

முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை கலைக்க தேவையில்லை

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை கலைக்க தேவையில்லை உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

17 views

"மேற்கு வங்க தேர்தலில் போட்டியில்லை" - சிவசேனா கட்சி அறிவிப்பு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிடப் போவதில்லை என, சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.