வன்னியர் இடஒதுக்கீடு - பிப்.3ல் பேச்சு
பதிவு : ஜனவரி 31, 2021, 03:49 PM
வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகு அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக பாமக நிர்வாக குழு அறிவித்துள்ளது.
வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகு அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக பாமக நிர்வாக குழு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

பேரவை தொடருக்கு முன் முடிவு எடுக்க வேண்டும் என பாமக கோரிக்கை வைத்திருந்த நிலையில், நேற்றிரவு பாமக நிறுவனர் ராமதாசுடன், மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து இன்று நடைபெற்ற பாமக நிர்வாகிகளின் குழு கூட்டத்தில், இடஒதுக்கீடு குறித்து பிப்ரவரி 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது

அமைச்சர்களின் யோசனையை ஏற்பதாக பாமக நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பேச்சுவார்த்தை முடிவை பொறுத்து அரசியல் முடிவு எடுக்கப்படும் என நிர்வாக குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

399 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

208 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

55 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

47 views

பிற செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-ஆக உயர்த்தி உத்தரவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

74 views

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

96 views

"9 முதல் 11-ம் வகுப்பு வரை தேர்ச்சி" முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

129 views

பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் "கண்டா வர சொல்லுங்க" - யார் இந்த "தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்"

கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.

314 views

ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயில் - பொங்கல் வைத்து வழிபட்ட தொண்டர்கள்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, மதுரையில் ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயிலில் தொண்டர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

51 views

மயூரநாதசுவாமி கோயில் யானை அபயாம்பிகை... துள்ளித்திரியும் அபயாம்பிகையின் வயது 56

மயிலாடுதுறை மக்களின் நேசத்தை பெற்ற அபயாம்பிகை யானை, இப்போது தேக்கம்பட்டி முகாமில் துறுதுறுப்பாக சுற்றி வருவதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.