புதிய தலைமை செயலாளர் நியமனம்
பதிவு : ஜனவரி 31, 2021, 03:10 PM
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன்பு தலைமை செயலாளராக இருந்த சண்முகத்திற்கு ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தின் 46 வது தலைமைச் செயலாளராக பதவி வகித்த சண்முகம் ஓய்வு பெற்றார். கடந்த ஜூலையில் ஓய்வுப்பெற இருந்த அவருக்கு அக்டோபர் மாதம் வரையில் 3 மாத காலம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது. பின்னர் ஜனவரி இறுதி வரையில் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு பதிலாக புதிய தலைமைச் செயலாளராக மத்திய அரசின் மீன்வள, கால்நடை மற்றும் பால்வள அமைச்சகத்தில் செயலாளராக பணியாற்றும் ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் ஓய்வு பெற்ற சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக ஒராண்டுகாலம் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வாகனம், தொலை தொடர்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

354 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

114 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

84 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

60 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

31 views

பிற செய்திகள்

சென்னையில் அமேசானின் உற்பத்தி ஆலை - முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு

சென்னையில் தமது முதல் உற்பத்தி ஆலையை துவங்க உள்ள அமேசான் நிறுவனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

25 views

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரையில் கருணாநிதி சிலையை திறந்து வைத்த திமுக தலைவர் ஸ்டாலின், மூன்று மாதத்தில் அவரது கனவு நிறைவேற போகிறது என கூறினார்.

30 views

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 3ஆம் தேதி தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 21ஆம் தேதி நிறைவடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

50 views

தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு - புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமனம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு தமிழிசை சௌந்தராஜனிடம் வழங்கப்பட்டது.

79 views

சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

13 views

69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

அரசு பணியில் இடஒதுக்கீடு அளிப்பது மாநில அரசு சார்ந்த விஷயம் என்பதால் அதில் மத்திய அரசுக்கு எந்த பங்குமில்லை என உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.