மக்கள் நீதி மய்யம்- 4ஆம் ஆண்டு துவக்க விழா - பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடத்த திட்டம்
பதிவு : ஜனவரி 30, 2021, 06:50 PM
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா ஏற்பாடுகளில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாகி உள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா ஏற்பாடுகளில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாகி உள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி, நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார்.  கட்சி தொடங்கி ஒரு வருடத்திலேயே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மூன்றாமிடம்  பிடித்தது. தற்போது, 2021 சட்டமன்ற தேர்தலுக்கான, முதல் சுற்று பிரசாரத்தை முடித்துள்ள கமல்ஹாசன், தேர்தல் பணி, அடுத்தக்கட்ட தேர்தல் பிரசாரம், கூட்டணி உள்ளிட்ட வேலைகளில் தீவிரமாகியுள்ளார். இதனிடையே, கட்சியின் 4 ஆம் ஆண்டு துவக்க விழா பிப்ரவரி 21ஆம் தேதியன்று வருகிறது. அதை, மதுரை அல்லது திருச்சியில், பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடத்த திட்டமிட்டுள்ள மக்கள் நீதி மய்யம், கூட்டத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

327 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

43 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

43 views

பிற செய்திகள்

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் - மக்களவையில் எம்.பி. ரவீந்திரநாத் பேச்சு

சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, வெற்றி நடை போடும் என மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

29 views

காவிரி - குண்டாறு திட்டம் திமுக தொடங்கியது - பிரதமரை ஏமாற்ற பார்க்கிறது தமிழக அரசு"

பிரதமர் தொடங்கி வைக்க உள்ள காவிரி - குண்டாறு திட்டம் திமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்டது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

28 views

நிரந்தர தலைவராக கமல் தேர்வு.... அனைத்து முடிவுகளையும் எடுக்க அதிகாரம்

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசனை தேர்வு செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

35 views

நிரந்தர தலைவராக கமல் தேர்வு - பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசனை தேர்வு செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

31 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

77 views

பிரதான துறைமுகங்கள் ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் - அதன் முக்கிய அம்சங்கள் என்ன?

பிரதான துறைமுகங்கள் ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேறி உள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.