பாலியல் வழக்கில் சர்ச்சையான தீர்ப்பால் நீதிபதிக்கு பின்னடைவு
பதிவு : ஜனவரி 30, 2021, 12:16 PM
பாலியல் வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்த நீதிபதியை , நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலிஜியம் திரும்பப்பெற்றது.
பாலியல் வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்த நீதிபதியை , நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலிஜியம் திரும்பப்பெற்றது.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார். சமீபத்தில் போக்சோ சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேதிவாலா, உடலோடு உடல் தீண்டாமல் ஆடையுடன் தீண்டுவது பாலியல் சீண்டல் ஆகாது என தீப்பளித்தார். இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய  நிலையில் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. இதனிடையே கூடுதல் நீதிபதியாக இருக்கும் அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்க கடந்த 20ம் தேதி உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. நீதிபதி புஷ்பா கனேதிவாலா சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்ததால் அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலிஜியம் தற்போது  திரும்பப் பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

397 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

198 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

52 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

46 views

பிற செய்திகள்

ராகுல்காந்தி பேசியது தவறு- காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங்

கேரளா மாநிலம் வயநாடு தொகுதி மக்கள், தங்கள் பிரச்சினைகளை தெளிவாக எடுத்து வைப்பதாகவும், அதன் மீது நல்ல புரிதலுடன் இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

2 views

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

62 views

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார்

17 views

மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல்காந்தி தகவல்

விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக, கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

23 views

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் வைப்பு - குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்த மைதானத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

17 views

மாநில தேர்தல் தேதி குறித்து ஆலோசனை - எத்தனை கட்டமாக நடத்துவது என ஆலோசனை

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இறுதி செய்வது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனையை மேற்கொண்டார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.