கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை கோரிய வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
பதிவு : ஜனவரி 29, 2021, 02:48 PM
கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை  உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டுள்ளது

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுவில், போதிய சோதனைகள் மேற்கொள்ளாமல் கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரமாக அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது,.  தடுப்பூசி தொடர்பான அச்சத்திலேயே பொதுமக்கள் உள்ளதால் கோவிசீல்டு, மற்றும் கோவாக்சின்  தடுப்பூசிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது,. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொரோனா  அவசரகால சூழ் நிலையில் இது போன்ற பொது நல மனுக்கள் ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தது,. மனுதாரர் விரும்பாவிட்டால் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாமல்  இருந்து கொள்ளலாம்  என்றும் அதைவிட்டு மொத்தமாக மருந்துக்கு தடை கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்,. இதனை தொடர்ந்து மனு தாரர் தனது மனுவை திருப்ப பெற்று கொள்வதாக கூறியதால் நீதிபதிகள்  மனுவை தள்ளுபடி  செய்து உத்தரவு பிறப்பித்தார் .

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

454 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

84 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

77 views

பிற செய்திகள்

"அதிமுகவில் கூட்டணியில் இணைய விருப்பம்" - இந்து மக்கள் கட்சித் தலைவர் பேட்டி

சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க, கடிதம் அளித்து உள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறி உள்ளார்.

31 views

காங். இல்லாமல் புதுவையில் வெற்றி சாத்தியமா? நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி?

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் புதுச்சேரியில் வெற்றி பெற முடியுமா என்று நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

244 views

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

135 views

அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.

314 views

மா.கம்யூ., கட்சிக்கு 7 தொகுதிகள்? 10 தொகுதிகள் கேட்கும் மா.கம்யூ., கட்சி

திமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

80 views

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை

வரும்10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.