ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
426 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
65 viewsரஷ்யாவின் இர்குட்ஸ்க் நகரில் ஐஸ் மாரத்தான் போட்டி நடந்தது.
17 viewsஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தேங்காய் ஓடுகளைப் பயன்படுத்தி, பல்வேறு கைவினைப் பொருட்களை, கலைநயத்துடன் ஒருவர் உருவாக்கி வருகிறார்.
25 viewsஅமெரிக்காவின் தென்கிழக்கில் அமைந்துள்ள கென்டக்கி மாகாணம், வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அங்கு கொட்டித் தீர்த்த கன மழையால், ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
9 viewsமியான்மர் ராணுவம் மக்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டால், ராணுவம் மீது, இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
11 viewsநடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
201 viewsஜெர்மனியில், நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான, அன்ஜா காலென்பாச் எனும் பெண்மணி மிஸ்.ஜெர்மனியாக, தேர்வு செய்யப்பட்டார்.
67 views